LATEST NEWS2 years ago
மீனாவ அந்த கோலத்தில் நான் எப்படி பார்ப்பேன்… அதனால நான் போகல.. நடிகை மகேஸ்வரி எமோஷனல் ஸ்பீச்..!!
தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நடிகை தான் மீனா. இவரின் கணவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் மீனா கணவரின் இறுதி நிமிடங்களில்...