TRENDING1 year ago
தளபதி 68 படத்தில்… நடிக்கும் நடிகர், நடிகைகள் பட்டியல்… வெளியான புகைப்படங்கள்…!
தமிழ் திரை உலகின் பிரபல டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் வைத்து லியோ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படமானது கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளிவந்து, வசூல் சாதனை படைத்தது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்...