CINEMA7 months ago
கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி…. நடிகைகளின் நிர்வாண காட்சிகள் பதிவு…. நடிகை ராதிகா பகீர் குற்றசாட்டு…!!
கேரளத்திரைத்துறையில் ஹேமா கமிட்டி அறிக்கையை அடுத்து பல நடிகைகளும் தங்களுக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் சம்மந்தப்பட்ட விஷயங்களை வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ராதிகா, கேரள திரையுலகில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் நிர்வாண...