GALLERY1 year ago
அதைப்பற்றி ஏன் யோசிக்கல..? தினேஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த ரசிகர்கள்.. ரச்சிதாவின் எமோஷனல் பதிவு..!!
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் ஜோடியாக நடித்த பலர் காதலித்து திருமணம் செய்துள்ளனர். சில ஜோடிகள் வெற்றிகரமாக குடும்ப வாழ்க்கையை தொடர்கின்றனர். ஆனால் சிலர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகின்றனர். அந்த வகையில் தினேஷ்- ரச்சிதா...