CINEMA7 months ago
வாழை படத்தை கட்டாயம் ரஜினி, கமல் ரசிகர்கள் பாக்கணுமாம்…. ஏன் தெரியுமா..??
பரியேறும் பெருமாள் என்ற படத்தில் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் நடிப்பில் கடந்த 2018 ஆம் வருடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது தான் பரியேறும் பெருமாள். அதன் பிறகு...