CINEMA6 months ago
யாரும் நம்பாதீங்க…. அது நாங்கள் அல்ல…. கமல் நிறுவனம் முக்கிய அறிவிப்பு..!!
நடிகர் கமல்ஹாசனுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் தான் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்நிலையில், இந்த நிறுவனம் புதிய படங்களை தயாரிக்க இருப்பதாகவும், இதில் நடிக்க விரும்புபவர்கள் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி சிலர் வலைதளங்களில்...