CINEMA1 year ago
24 ஆண்டுகள் கழித்து நடந்த அந்த விஷயம்…. விக்ரமை புகழ்ந்து தள்ளிய காந்தாரா நாயகன்…!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கிறது .இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேற்று முன்தினம் சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது....