CINEMA8 months ago
இது தான் கஸ்தூரியின் மகளா…? திடீர்னு வெளியான ரீல்ஸ் வீடியோ…. லைக்குகளை குவிக்கும் ரசிகாஸ்…!!!
ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை கஸ்தூரி. இவர் படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ ஆனால் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். சமூக வலைதளயத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களும் குறித்தும்...