CINEMA8 months ago
குழந்தை தங்குவதில் ரோகினிக்கு சிக்கல்…. மீனாவுக்கு தெரியவரும் உண்மை…. சிறகடிக்க ஆசை தொடரில் பரபரப்பு…!!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மீனா தன்னுடைய மாமியாரின் கொடுமையை தாங்கிக்கொண்டு குடும்பத்தை நேர்த்தியாக கொண்டு செல்கிறார். விஜயா தனியாக...