LATEST NEWS1 year ago
விஜய் பாணியில் மாணவர்களை அழைத்து பரிசு வழங்கிய லெஜெண்ட் சரவணன்.. கூடவே ரசிகர்களுக்கு சொன்ன சூப்பர் அப்டேட்..!!
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சரவணன் அருள்.தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலமானார்.தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா மற்றும் தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளை வைத்து அவர்களுடன்...