LATEST NEWS2 years ago
இப்போ யாரும் நைட்ல என் வீட்டு கதவை தட்ட மாட்டாங்க… வருத்தத்துடன் வனிதா விஜயகுமார் பகிர்ந்த தகவல்..!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் வனிதா விஜயகுமார். இதனைத் தொடர்ந்து பெரிய அளவு திரைப்படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அடுத்தடுத்து மூன்று...