VIDEOS1 year ago
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் லதா பாண்டிக்கு வாய்ஸ் கொடுத்தது இந்த நடிகை தானா?.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. வைரல் வீடியோ..!!
தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்திருந்த நிலையில் சூரி மற்றும் சத்யராஜ்...