CINEMA7 months ago
20 லட்சம் தராம போறாரு…. யுவன் சங்கர் ராஜா மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்…!!
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஹத்மத் பேகம் என்ற நபர் புகாரளித்துள்ளார். அதாவது ஸ்டுடியோவின் உரிமையாளரான ஹாத்மத் பேகம் அளித்துள்ள புகாரில், கடந்த 2018 முதல் வைத்திருந்த ஸ்டூடியோவிற்கு...