LATEST NEWS1 year ago
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த KPY விக்னேஷ் கார்த்திக்கின் வெட்டிங் ரிசப்ஷன்.. கலந்து கொண்ட பிரபலங்கள்.. வெளியான புகைப்படங்கள்..!!
விஜய் டிவியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் விக்னேஷ் கார்த்தி. அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடி திறமையை...