CINEMA7 months ago
தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை…. விசாரணை அறிக்கை கோரும் நடிகை சமந்தா…!!
தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரைப்படத்துறை அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த அறிக்கையை நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்...