LATEST NEWS1 year ago
“எனக்கு 16 வயசுல என் அப்பா இப்படி சொன்னாரு”… உருக்கமான சம்பவத்தை பகிர்ந்த விஜய் டிவி டிடி… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்…!!
விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி...