LATEST NEWS2 years ago
3 முறை மிஸ் ஆச்சு…. ஆனா இந்த முறை மிஸ் ஆகாது… தளபதி 70 படத்தில் இயக்குனர் சங்கர்… அதுவும் இப்படி ஒரு கதையா…??
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் பின்னணி வேலைகள் தற்போது...