VIDEOS2 years ago
மாவீரன் படம் பார்க்க தியேட்டருக்கு வந்த விஜய் மனைவி சங்கீதா… சிவகார்த்திகேயன் மனைவியுடன் கலகல பேச்சு… வைரல் வீடியோ…!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழும் சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர்...