CINEMA8 months ago
என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது…. அது நடக்குமான்னு தெரியல…. புலம்பும் வனிதா விஜயகுமார்…!!
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான Mambo என்ற படத்தில் வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீஹரி நடித்த வருகிறார். விஜய்ஸ்ரீஹரிக்கு ஜோடியாக பிரபு சாலமனின் மகள் கோஷல் சைனி நடிக்கிறார். சிங்கத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும்...