CINEMA1 year ago
வினோத் என்ன செருப்பு கழட்டி அடிச்சிருக்கிறான்…. கொட்டுக்காளி பட விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின்..!!
நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் மிஷ்கின், கொட்டுகாளி...