CINEMA7 months ago
பிரபல இயக்குனரோடு நடிகை சமந்தாவிற்கு நிச்சயதார்த்தம்…? அதிர்ச்சியில் திரையுலகினர்…!!
நடிகை சமந்தா தற்பொழுது பிரபல இயக்குனர் ஒருவரோடு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்ற செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சில சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதாவை காதலித்து வந்த நிலையில்...