CINEMA8 months ago
ஆகஸ்ட்-9 முதல்…. மீண்டும் ஓடிடி தளத்தில் வருகிறாள் “அன்னபூரணி”….!!
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75 ஆவது திரைப்படம் அன்னபூரணி. கடந்த 2023 ஆம் வருடம் இந்த படம் வெளியானது . இந்த படத்தில் ஜெய், சத்யராஜ் ஆகியோரோடு நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில்...