CINEMA8 months ago
சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு, ஹேம்நாத்க்கும் காதல் ஏற்பட்டது எப்படி…? வெளியான தகவல்….!!
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கிலிருந்து அவருடைய கணவர் ஹேம்நாத்தை விடுவித்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 2020ஆம் வருடம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஆண்டு...