CINEMA7 months ago
767K லைக்குகள்…. 22,202,920 பார்வையாளர்களை கடந்த “கங்குவா” டிரெய்லர்…. சூர்யா போட்ட X பதிவு வைரல்…!!
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விஸ்வாசம். இந்த படத்தையடுத்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி...