LATEST NEWS11 months ago
டேய்…! இந்த கால கொஞ்சம் தூக்கி விடு…. “நடக்க முடியாமல் நடந்து வந்த நடிகர் ராதாரவி”… வைரல் வீடியோ…!!
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பேர் போனவர் நடிகர் ராதாரவி. ரகசிய ராத்திரி என்ற கன்னட திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர் தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மன்மத லீலை திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்...