LATEST NEWS11 months ago
“அவர் எங்களுக்கு தெய்வம் மாதிரி”.. லாரன்சின் செயலால் கண்கலங்கிய மாற்றுதிறனாளிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர். அவரது நடிப்பில் தற்போது பென்ஸ், ஹண்டர் ஆகிய திரைப்படங்கள் உருவாகிக்கொண்டிருக்கிறது. சுல்தான், ரெமோ ஆகிய படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன்...