LATEST NEWS2 years ago
இந்த மனசு யாருக்கு வரும்… ஆதரவற்ற மாணவ, மாணவிகளின் கல்வி செலவுக்கு உதவிய பிக் பாஸ் அசீம்… வெளியான புகைப்படங்கள்..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த ஜனவரி மாதம் நிறைவு பெற்றது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர்....