TRENDING5 years ago
ஆசிரியை அடித்தால் 8ம் வகுப்பு’… “மாணவனுக்கு கண் பார்வை பறிபோன” பரிதாபம்….! சென்னையில் நடந்த கொடுமை…!
சென்னையை அடுத்த மேடவாக்கம் அரசு பள்ளியில், 8-ம் வகுப்பு படித்துவரும் மாணவனை ஆசிரியை அடித்ததால் தற்போது கண் பார்வை இழந்து பரிதவித்து வருகிறார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த பள்ளிகரணையைச் சேர்ந்த...