Uncategorized5 years ago
25 வயதுடைய பெண்ணிற்கு 46 வயதுடைய கணவர்..! “உடல் உறுப்புகளின் தோலை உரித்து கொடூர கொலை”… செய்த கணவர்.. ‘வெளிவந்த அதிர்ச்சி பின்னணி’..?
மெக்சிகோ நகரை சேர்ந்த எரிக் பிரான்சிஸ்கோ என்பவருக்கு 46வயதாகிறது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் 25வயதுடைய இளம் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் வயது வித்யாசம் காரணமாக அடிக்கடி சண்டை வரும்...