LATEST NEWS12 months ago
கோடி கோடியா கொடுத்தாலும்…. “அந்த மாதிரி காட்சிகளில் நான் நடிக்கவே மாட்டேன்”…. ராமராஜன் பளிச் பேட்டி…!!!
500 கோடி கொடுத்தாலும் சிகரெட், சரக்கு அடிக்கும் காட்சிகள் போன்றவற்றில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் ராமராஜன் பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் 80-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். மக்கள் திலகம் எம்ஜிஆரின்...