LATEST NEWS12 months ago
அப்பவே 13 பேர் பலி.. மக்கள் கொண்டாடும் குணா குகை அந்த காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா..? நடுங்க வைக்கும் வீடியோ இதோ..!!
சந்தான பாரதிய இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான குணா படம் 1991-ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ரோஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்....