CINEMA5 months ago
விஜய் சேதுபதியா இப்படி..? மனுஷன் செஞ்சி விட்டாரு போங்க…. வைரலாகும் பிக்பாஸ் வீடியோ…!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை...