LATEST NEWS12 months ago
“பஞ்சதந்திரம் 2″…. “கமல் கேரக்டரில் இந்த நடிகர் பண்ணா டாப்பா இருக்கும்”…. ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்…!!!
ரேடியோவில் ஆர்ஜே வாக தனது கேரியரை தொடங்கியவர் ஆர்ஜே பாலாஜி. மிகவும் வேகமாக பேசுவதின் மூலமாக அனைவரின் கவனத்தை கவர்ந்த இவர் பின்னர் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். காமெடி கதாபாத்திரங்களில் நடித்து...