LATEST NEWS12 months ago
33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜோடி…. தலைவர் 171 படத்தின் சூப்பர் அப்டேட்…!!!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயது தாண்டிய போதிலும் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்....