LATEST NEWS12 months ago
2 மணி நேரம் போராட்டம்…. எப்படியாவது காப்பாத்திடனும்னு நினைச்சோம்…. “டேனியல் பாலாஜியின்” கடைசி நிமிடங்கள்…!!!
டேனியல் பாலாஜிக்கு கடைசியாக சிகிச்சை அளித்த மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் பேட்டி ஒன்றில் பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் அறிமுகமாகி ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த டானியல் பாலாஜி பின்னர் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில்...