மணிமேகலை VS பிரியங்கா இடையே சண்டை…. மா.கா.பா என்ன சொன்னார் தெரியுமா…? - cinefeeds
Connect with us

CINEMA

மணிமேகலை VS பிரியங்கா இடையே சண்டை…. மா.கா.பா என்ன சொன்னார் தெரியுமா…?

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இது மக்களிடையே  நல்ல வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சி. 2019 வருடம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதற்குக் காரணம் நிகழ்ச்சியில் குக்காக வந்த பெண் தன்னுடைய வேலையை செய்யவிடாமல் தொகுப்பாளர் போன்ற செயல்படுகிறார் என்றும் அவர் தன்னுடைய வேலையை மறந்து என்னுடைய வேலை செய்ய விடாமல் தலையிடுவதாகவும் கூறியிருந்தார். அதாவது மணிமேகலை பிரியங்காவை தான் கூறுகிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரும் பிரியங்காவின் நெருங்கிய தோழருமான மா.கா.பா கூறுகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் இல்லை.

Advertisement

அங்கு நடந்தது என்ன என்ற உண்மை தெரியாது தான். ஒருவருக்கு மட்டும் தான் சப்போர்ட் என்று கூற முடியாது. நாம் ஒரு காட்டுக்குள் ஒரு இடத்தில் போய்க் கொண்டிருக்கும் போது இரண்டு யானைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நாம போய் தடுக்க முடியாது அப்படி தடுத்தால் நமக்கே பிரச்சனை வந்துவிடும். அதேபோல பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சினை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்

Advertisement
Continue Reading
Advertisement