Uncategorized
“சின்ன வயதில் விஜய் டிவி சீரியலில் கலக்கிய”… ஆயுத எழுத்து சீரியல் ஸ்ரீத்து… ‘வைரலாகும் புகைப்படம்’..?

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து சீரியலில் நடித்த கதாநாயகி ஸ்ரீத்து கிருஷ்ணன் இவரின் நடிப்பால் ரசிகர் பட்டாளம் அதிகரித்து மேலும் ஆயுத எழுத்து சீரியல் மிக பிரபலமடைந்து அந்த சீரியலில் கலெக்டர் இந்த கதாபாத்திரம் ஸ்ரீத்து மிகவும் பொருத்தமாக இருந்தது மேலும் சீரியலில் வில்லி மகனை காதலிக்கும் நேர்மையான அரசு அதிகாரியாக நடித்திருந்தார்.
பின்னர் விஜய் டிவி மற்றும் ஆயுத எழுத்து சீரியல் குழுவிற்கும் நடிகை ஸ்ரீத்து என்ன பிரச்சனை என்று தெரியவில்லை அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். தற்போது ஸ்ரீத்துவிற்கு பதிலாக நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா நடித்து கொண்டு இருக்கிறார்.
இந்தநிலையில் நடிகை ஸ்ரீத்து தன சிறுவயதிலே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு ‘c’ பிரிவு(7c) என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் குழந்தை நட்சித்திரமாக அறிமுகமானார் அதில் இருந்த ஸ்கூல் பெண்ணா நம்ம ஸ்ரீத்து என்று ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார் தற்போது அப்புகைப்படம் வைரலாகி வருகிறது.