LATEST NEWS
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. விஜே அஞ்சனாவின் ஹாட் கிளிக்ஸ்..!!
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் விஜே அஞ்சனா. முதலில் முன்னணி நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்து வந்த இவர் தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதே சமயம் சினிமா நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியும் வருகின்றார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் கயல் சந்திரனை காதலித்த திருமணம் செய்து கொண்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ருத்ராக்ஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
திருமணத்திற்கு பிறகும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அஞ்சனா டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி தற்போது வித்தியாசமான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.