LATEST NEWS
சட்டையை கழட்டி தாறுமாறாக கிளாமர் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்… ஹாட் போட்டோ ஷூட்..!!
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தற்போது ஹீரோயினி அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் புரவி, தி நைட் மற்றும் குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சமீப காலமாக ஓவர் கிளாமர் காட்டி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது இவர் தாறுமாறாக கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் பட வாய்ப்புக்காக இப்படியா என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
