LATEST NEWS
வித்தியாசமான உடையில் கிளாமரை வாரி இறைக்கும் நடிகை தமன்னா… லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்…!!
தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா அளவில் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை தான் தமன்னா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக நுழைந்தார்.
அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.
இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது வித்தியாசமான உடையில் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
