LATEST NEWS
தமிழ் சினிமா நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…
 
																								
												
												
											தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள். ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி இதில் காண்போம்.
1. விஜய்:
தமிழ் சினிமா பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் வாரிசு ,பிஸ்ட், மாஸ்டர் ,பிகில், சர்க்கார், பைரவா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 125 கோடி முதல் 150 கோடி வரை .
 
2. ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் .இவர் சந்திரமுகி, சிவாஜி ,படையப்பா, முத்து, லிங்கா, பாட்ஷா ,கபாலி ,காலா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 125கோடி முதல் 150 கோடி வரை.
 
3.அஜித்:
தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் வலிமை, விசுவாசம் ,விவேகம், வேதாளம் ,என்னை அறிந்தால், வீரம் ,ஆரம்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 80 கோடிமுதல் 100 கோடி வரை.
 
4.கமலஹாசன்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களின் ஒருவர் நடிகர் கமலஹாசன். இவர் விக்ரம், இந்தியன் 2 ,விஸ்வரூபம் 2 ,மீன் குழம்பு மண் பானையும், பாபநாசம் , போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 50 கோடி முதல் 8 கோடி வரை.
 
5.சூர்யா:
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா.இவர் விக்ரம் ,எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், காப்பான், என் ஜி கே, கடைக்குட்டி சிங்கம், போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 40கோடி முதல் 60 கோடி வரை.
 
6.தனுஷ்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்நடிகர் தனுஷ்.இவர் வேலையில்லா பட்டதாரி, அசுரன் ,குட்டி, உத்தமபுத்திரன், மாரி 2 ,மாறன் ,திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்40 கோடி முதல் 60 கோடி வரை.
 
7.விக்ரம்:
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சியான் விக்ரம். இவர் சாமி 2, இருமுகன் ,ஐ ,டேவிட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 40 கோடி முதல் 50 கோடி வரை.
 
8.விஜய் சேதுபதி:
தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் விக்ரம், சேதுபதி, மாஸ்டர், விடுதலை ,சங்கத்தமிழன் ,பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கும் 125 கோடி .
 
9.சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்நடிகர் சிவகார்த்திகேயன். இவர் எதிர்நீச்சல் ,மெரினா ,ரெமோ, டாக்டர், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 35கோடி.
 
10.கார்த்திக்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்திக் .இவர் பையா, பொன்னியின் செல்வன், மெட்ராஸ் ,தோழா , கடைக்குட்டி சிங்கம், தேவ், கைதி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 8 கோடி.
 

