IMDb ரேட்டிங்கில் குறைந்த ரேட்டிங் பெற்று 10 இடங்களை பிடித்த தமிழ் படங்கள் என்னன்னு தெரியுமா?.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

IMDb ரேட்டிங்கில் குறைந்த ரேட்டிங் பெற்று 10 இடங்களை பிடித்த தமிழ் படங்கள் என்னன்னு தெரியுமா?..

Published

on

தமிழ் சினிமாவில் திரையில் வெளியிடப் படும்  அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறுவதில்லை. அப்படி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறாத படங்களின்IMDB குறைந்த மதிப்பெண் பெற்ற படத்தைப் பற்றி இதில் காண்போம்.

1. பக்கா:

Advertisement

எஸ் எஸ் சூர்யா இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பக்கா’.இப்படத்தில் விக்ரம் பிரபு,நிக்கி கல்ரானி,பிந்து மாதவி நடித்துள்ளனர்.இப்படத்திற்கு IMDB மதிப்பு 1.5/10 பெற்றுள்ளது.

2. அன்பானவன் அசராதவன் அடங்காதவன்:

Advertisement

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.  இப்படத்தில் சிம்பு மற்றும் தமன்னா நடித்துள்ளனர்.இப்படத்திற்கு IMDB மதிப்பு 2.3/10 பெற்றுள்ளது.

3. இங்க என்ன சொல்லுது:

Advertisement

இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ‘இங்க என்ன சொல்லுது’.இப்படத்தில் VTV கணேஷ், மீரா ஜாஸ்மின், சந்தானம் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு IMDB மதிப்பு 2.3 /10 பெற்றுள்ளது.

4. அலெக்ஸ் பாண்டியன்:

Advertisement

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அலெக்ஸ் பாண்டியன்’. இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, அசோக், சந்தானம், சுமன், கார்த்திக் போன்ற பிரபலங்கள்  நடித்துள்ளனர். இப்படத்தின் IMDB மதிப்பு 2.8/10 பெற்றுள்ளது.

5. ஆழ்வார்:

Advertisement

இயக்குனர் செல்லா இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆழ்வார்’. இப்படத்தில் அஜித் குமார் ,அசின் ,விவேக் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு IMDB மதிப்பு  2.8/10 பெற்றுள்ளது.

6. பரட்டை என்கிற அழகு சுந்தரம்:

Advertisement

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’.இப்படத்தில் தனுஷ், மீரா, ஜாஸ்மின் ,அர்ச்சனா ,சந்தானம் ,லிவிங்ஸ்டன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு IMDB மதிப்பு 2.8/10பெற்றுள்ளது.

7. தாஸ்:

Advertisement

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தாஸ்’. இப்படத்தில் ஜெயம் ரவியின் ,லிவிங்ஸ்டன், ஆதித்யா, மோனிகா ,வடிவேலு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு IMDB மதிப்பு 2.9/10 பெற்றுள்ளது.

8. சுறா:

Advertisement

இயக்குனர் எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சுறா’. இப்படத்தில் விஜய் ,தமன்னா ,வடிவேலு ,ராதாரவி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார். இப்படத்திற்கு IMDB மதிப்பு 3/10 பெற்றுள்ளது.

9. கடவுள் இருக்கான் குமாரு:

Advertisement

எம் ராஜேஷ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கடவுள் இருக்கிறான் குமாரு’. இப்படத்தில் ஜிவி பிரகாஷ், நிகில் கல்ராணி, ஆனந்தி ,ஐஸ்வர்யா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தின் IMDB மதிப்பு 3/10 பெற்றுள்ளது.

10.சுள்ளான்:

Advertisement

இயக்குனர் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சுள்ளான்’. இப்படத்தில் தனுஷ் ,டெல்லி கணேஷ் , வாசு விக்ரம்  போன்ற பல பிரபலங்கல்  நடித்துள்ளனர் இப்படத்தின் IMDB மதிப்பு 3.2/10 பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in