LATEST NEWS
சன் டிவி செய்தி வாசிப்பாளர் ரத்னாவின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா?…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!!
சன் தொலைக்காட்சி பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு டிவி சேனல். இதில் 90களில் வந்த சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என அனைத்துமே ரசிகர்கள் மனதில் இன்றும் மறவாத இடம் பிடித்துள்ளன.
அது மட்டுமல்லாமல் அந்த சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களையும் இன்றும் எவராலும் மறக்க முடியாது. இப்போது மக்கள் அவர்களை வியந்து பார்ப்பார்கள். அப்படி சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் டாப் 10 தொகுத்து வழங்கபவராகவும் இருந்தவர் தான் ரத்னா.
இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரைப் பற்றி அண்மையில் சில புகைப்படங்களும் வைரலானது. இந்நிலையில் ரத்னாவின் மகன் மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்து ரசிகர்கள் ரத்னாவிற்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் உள்ளனரா என வியந்து பார்த்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
