LATEST NEWS
எதிர் நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா?…. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்….!!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
அண்மையில் இந்த தொடர் தனக்கு கோலங்கள் கொடுத்த பெரிய அறிக்கை இது மிக விரைவிலேயே கொடுத்துவிட்டது என திரு செல்வமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் நடிகை மதுமிதா. இந்த சீரியல் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.
இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி விட்டதாக ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இவர் தனது கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வர அதனை பார்த்த ரசிகர்கள் என்னது திருமணம் ஆகி விட்டதா எனக் கூறி வருகின்றனர்.
