LATEST NEWS
விக் இல்லாமல் ஒரிஜினல் முடியுடன் இருக்கும் சத்யராஜ்…. இதுவரை பலரும் பார்க்காத புகைப்படம்….!!
 
																								
												
												
											தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர்.
 
தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்போது இருந்த நடிப்பின் வலிமை இப்போதும் சத்யராஜ் நடிப்பில் உள்ளது. சத்யராஜுக்கு ஒரு மகளும் உள்ளார். படித்து முடித்து சில மாதங்களிலேயே இந்தியாவிலுள்ள டாப் நியூட்ரிஷன் ஒருவர்களில் மாறிவிட்டார் சத்யராஜ் மகன் சிபிராஜ் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.
 
சத்யராஜ் தலையில் முடி இல்லாததால் பல நிகழ்ச்சிகளில் மொட்டை தலையுடன் வருவதும் பல திரைப்படங்களில் விக் வைத்து அடித்தும் இருப்பார். தற்போது சத்யராஜ் ஒரிஜினல் முடிவுடன் இருக்கும் இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1988ல் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள ஹோட்டல் ரிவர்வியூவில், இரண்டாவது மாடியிலுள்ள 206 எண் அறையில் எடுத்த போட்டோ இது. அப்போது வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் மணிவண்ணன் இயக்கிய ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்ற தமிழ்ப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. pic.twitter.com/J5bhpZqfbR
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 31, 2023

