CINEMA8 months ago
என் படிப்பு இவ்வளவுதான்… “அப்பாவுக்கு செய்த சத்தியத்தை காப்பாத்தணும்” அக்ஷரா ஹாசன் பகிர்ந்த தகவல்…!!
உலகத் திரையுலகின் நாயகனாக உலக நாயகனாக போற்றப்படுபவர் கமல்ஹாசன். ஏராளமான படங்களில் நடித்து பிரபல நடிகராக விளங்கும் கமல்ஹாசனுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஒருவர் ஸ்ருதிஹாசன் மற்றொருவர் அக்ஷரா ஹாசன். ஸ்ருதிஹாசன் பல படங்களில் நடித்து...