CINEMA5 months ago
அடடே சூப்பர்…! நாளை அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகும் “கொட்டுக்காளி”….!!
நடிகர் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கொட்டுகாளி. இந்த படத்தில் நடிகர் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இப்படம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி திரையரங்குகளில்...