LATEST NEWS2 years ago
வெளியானது டீஸர்… அழகு பதுமையாக காட்சியளிக்கும் நயன்… படு குஷியில் ரசிகர்கள்…!
முன்னணி நடிகை நயன்தாராவின் 75வது படம் இந்த ஆண்டு ஏப்ரலில் தயாரிக்க ஆரம்பமானது. இதில் இருந்தே இப்படத்தினை குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை அறிமுக திரைப்பட தயாரிப்பாளரான நிலேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில், லேடி...