CINEMA5 months ago
சும்மா கூட வீட்ல இருக்கலாம்….. ஆனா வாழ்க்கையில் இதை மட்டும் வாங்கக்கூடாது – நடிகர் சசிகுமார்…!!!
குட் நைட், கருடன் போன்ற படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தை ராஜுமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சசிகுமார். டுத்ததாக ‘நந்தன்’ படம் வெளியாகவுள்ளது....