CINEMA5 months ago
அடக்கடவுளே கனகாவா இது…? எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்களே…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை கனகா. அதிலும் குறிப்பாக கரகாட்டக்காரன் பட புகழ் கனகா என்றால் அனைவருக்கும் தெரியும். ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு கொண்டாடப்பட்ட படம்தான்...